Sunday, April 15, 2007

பூங்கா

பூங்காவில் கண்டவற்றில் சில உங்களுக்காக. அழகும், இனிமையும், பொலிவும் காணும் கண்களில்.

Flowers

Flowers

Flower

Parrot

Thorns

Tulip

Park

Flying bird

Flower

Flower

Flower

Tulip

Common Moorhen

Flying

Bird

9 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) said...

திரு. இந்தப் பூங்காவில் நீங்கள் கண்டு எங்களுக்கும் காட்டியவை மிக நன்றாக இருக்கிறது.

Anonymous said...

அருமையான படங்கள்.

thiru said...

குமரன் நன்றி! இந்த பூங்க மட்டுமில்ல, பூங்கன்னாலே அழகு தான்! :)

நன்றி DJ!

நாமக்கல் சிபி said...

திரு சகா!

இப்பதிவின் மூலம் நீங்கள் சொல்லவந்தது தெளிவாக புரிகிறது.

பூங்காவில் பூக்கள் மட்டுமின்றி முட்களும் உள்ளன என்று சொல்ல வருகிறீர்கள்தானே!

(இது சும்மா என்னோட குசும்பு :), கண்டுக்காதீங்க)

படங்கள் அனைத்தும் அருமை!

தருமி said...

ம்ம்..ம்ம்..ம் ..

நீண்ட ஒரு பெருமூச்சு ...

அந்தக் கிளி எங்க ஊர் கிளின்னு நினச்சேன்; உங்க ஊர்லயும் இருக்கோ?

சிவபாலன் said...

Nice Photos!

Thanks for Sharing!

வெற்றி said...

திரு,
பல அர்த்தங்கள் தரும் தலைப்பு. :))
நல்ல படங்கள் திரு.
எந்த இடத்தில் [நாடு, ஊர்} எடுத்தீர்கள்?

மாசிலா said...

படங்கள் அருமையாக இருக்கின்றன திரு.

பச்சைக்கிளி அருமை.

பகிர்ந்தமைக்கு நன்றி.

Thangamani said...

படங்களும், உங்கள் வலைப்பக்க வடிவமைப்பும் அழகாய் இருக்கின்றன.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com