Tuesday, June 27, 2006

தென்னாப்பிரிக்காவில்...

வலையுலக நண்பர்களுக்கு,

கறுப்பின விடுதலைக்காக நிறவெறி அடக்குமுறையை நீண்ட போராட்டத்தில் வென்ற நெல்சன் மண்டேலா வாழ்கிற தென்னாப்பிரிக்காவிலிருந்து அனைவருக்கும் வணக்கம். நேரமின்மை, இணைய இணைப்பு கிடைக்காமை காரணமாக வலைத்தளத்தில் சற்று ஓய்வு நேரம். தென்னாப்பிரிக்காவில் வாழுகிற வலையுலக நண்பர்கள் யாராவது இருப்பின் தொடர்பு கொள்ளலாம் என தோன்றியதால் இந்த அறிவிப்பு. தென்னாப்பிரிக்காவில் என்னை தொடர்பு கொள்ள கைத்தொலைபேசி எண்: 0027 78 1766674.

விரைவில் முழுவேகத்துடன் படைப்புகளுடன் சந்திப்போம்.

திரு

2 பின்னூட்டங்கள்:

ரவி said...

வணக்கம் திரு...கூடிய விரைவில் தென்னாப்பிரிக்கா வருகிறென்...அங்கு உங்களை சந்திப்பேன்...

என் மெயில் முகவரி மற்றும் எம்.எஸ்.என் என் பதிவில் உள்ளது...

மூன்று மாத பிஸினஸ் விசா எடுத்துள்ளேன்...

நான் வரப்போவது எல்.ஜி ஜோகன்ஸ்பர்க் ஆபீஸ்...

ரவி said...

இதேமாதிரி மொராக்கோவிலிருந்து யாராவது வெளியிட்டா சூப்பரா இருக்கும்...ம்ம்...அங்கெ எங்க தமிழர்கள் எல்லாம் இருக்க போறாங்க...

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com