Tuesday, December 20, 2011

தமிழ் விக்கிபீடியா வலைவாசல்:ஊடகப் போட்டி

தமிழ் விக்கிபீடியா வலைவாசல்:ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் ஆகியவற்றை நீங்களும் அனுப்பி பங்குபெறலாம். போட்டி பற்றிய விரிவான தகவல் இணைப்பிலும் கீழே பட வடிவத்தில் தரவிறக்கம் செய்தும் காணலாம். நீங்களும் கலந்துகொள்ளலாமே.

போட்டி பற்றிய விக்கிபீடியா தகவல்


உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com