tag:blogger.com,1999:blog-8258510.post3799793884132716285..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8258510.post-83594344593333598902009-07-28T17:44:47.676+02:002009-07-28T17:44:47.676+02:00மனித விடுதலையை மட்டுமே தன் வாழ்வின் ஒரே குறிக்கோளா...மனித விடுதலையை மட்டுமே தன் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு, சுய நலமற்று, தேடி வந்த பதவி சுகங்களையும் மறுத்து, இறுதி வரை மனித குல விடுதலைக்கான போராட்டத்தையே தன் மூச்சாக கொண்டிருந்த, நிஜ புரட்சித்தலைவனை பற்றிய இத்தொடருக்கு என் வாழ்த்துக்கள்.damhttps://www.blogger.com/profile/01564008144145961018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-63383824563411555842008-10-10T08:48:00.000+02:002008-10-10T08:48:00.000+02:00சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்...சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்ணம் இந்த தொடரின் மூலம் நிறைவேறும் என நம்புகிறேன்.விரிவாக எழுதுங்கள்.அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்கிருபாhttps://www.blogger.com/profile/07940595508975667319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-36661462622435971322007-04-04T19:02:00.000+02:002007-04-04T19:02:00.000+02:00திரு,அருமையான தொடர். தொடருங்கள். உலகில் எந்த மூலைய...திரு,
அருமையான தொடர். தொடருங்கள். உலகில் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தாலும் இன, மத, சாதி பேதம் பாராது அவர்களுக்காகப் பாடுபட்ட உன்னத மனிதன்.

இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு தோளோடு தோளாக நின்று போராடியிருப்பார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-44793684193028681412007-04-04T18:02:00.000+02:002007-04-04T18:02:00.000+02:00இரண்டு நாள் முன்ன தான் The motorcycle diaries படம்...இரண்டு நாள் முன்ன தான் The motorcycle diaries படம் பார்த்தேன். சே குவேரா மீதான மலைப்பு, ஈர்ப்பு தொடர்கிறது. விரிவாக எழுதுங்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-46267033935960208432007-04-04T11:19:00.000+02:002007-04-04T11:19:00.000+02:00தோழர் சே குவேராவின் புரட்சிகரப் பார்வையின் பரிணாமத...தோழர் சே குவேராவின் புரட்சிகரப் பார்வையின் பரிணாமத்தில் சிக்குண்டவர்களில் நானும் ஒருவன், இவரைப் பற்றிய பரிபூரண தகவலையும் அறிய ஆவலாக உள்ளேன், எழுதுங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-75933508585830977462007-04-04T04:08:00.000+02:002007-04-04T04:08:00.000+02:00விருவிருப்பான வரலாற்று தொடருக்கான அட்டகாசாமான முதற...விருவிருப்பான வரலாற்று தொடருக்கான அட்டகாசாமான முதற்பகுதி. தொடருங்கள் சார்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-80620793917060418542007-04-04T04:02:00.000+02:002007-04-04T04:02:00.000+02:00செகுவேராவைப் பற்றி அடிக்கடி இணையத்தில் தேடி படிப்ப...செகுவேராவைப் பற்றி அடிக்கடி இணையத்தில் தேடி படிப்பது வழக்கம். தமிழில் தருவதற்கு மிக்க நன்றிவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-34305292321500855952007-04-03T23:11:00.000+02:002007-04-03T23:11:00.000+02:00சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்...சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்ணம் இந்த தொடரின் மூலம் நிறைவேறும் என நம்புகிறேன்.

மிக்க நன்றி, திரு!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-8481854322593275842007-04-03T22:47:00.000+02:002007-04-03T22:47:00.000+02:00muthal pakuthiyilye neriya visayangal.arinthu koll...muthal pakuthiyilye neriya visayangal.

arinthu kolla aarvamai irukkern.

-prakaskAnonymousnoreply@blogger.com