tag:blogger.com,1999:blog-8258510.post2522890262762813547..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: விடைபெறுகிறேன் நண்பர்களே!Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8258510.post-63171873746229389682007-03-17T15:59:00.000+01:002007-03-17T15:59:00.000+01:00I am zapped looking at ur profile..Keep the good w...I am zapped looking at ur profile..Keep the good work , Thiru.Hats-off.Ramhttps://www.blogger.com/profile/17122009519262621864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-23217360523626229332007-01-22T16:39:00.000+01:002007-01-22T16:39:00.000+01:00திரு,
//எளியவனின் பயணம் இப்படியே தொடர்கிறது....//...திரு,

//எளியவனின் பயணம் இப்படியே தொடர்கிறது....//

உண்மையிலேயே நீங்கள் பார்க்கவும், பழகவும் மிக மிக எளியவர்தான் என்பதை நேரில் கண்டு பழக நேர்ந்த அந்த சில மணி நேரங்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்ததோடு, எளியவர் மட்டுமல்ல இனியவர் என்பது புரிந்தது.

உங்கள் பயணம் நீண்டு தொடர ...
அன்புடன் என் வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-6778562013044014152007-01-22T15:59:00.000+01:002007-01-22T15:59:00.000+01:00திரு அய்யா,
உங்கள் புது முயற்சிகள் வெற்றி அடைய வா...திரு அய்யா,

உங்கள் புது முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
கண்டிப்பா திரும்பி வாங்கய்யா.
வரும் போது நிறைய "போகியும் பூனையும்" போன்ற திகில் கதைகளையும் கையோட யோசிச்சு எடுத்துகிட்டு வாங்கய்யா.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-12375013965100840922007-01-22T12:16:00.000+01:002007-01-22T12:16:00.000+01:00திரு,
நல்ல வாரம்.
மதம், இடப் பங்கீடு, படங்கள்,...திரு,
நல்ல வாரம்.

மதம், இடப் பங்கீடு, படங்கள், குழந்தைத் தொழிலாளர்கள், பெண்கள், போன்ற சிலவற்றை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறவற்றையும் மெல்ல படித்துவிட்டு வருகிறேன்..

வாழ்த்துக்கள்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-56874177135798399262007-01-22T07:30:00.000+01:002007-01-22T07:30:00.000+01:00உங்கள் நட்சத்திர வாரத்தில் அருமையான படைப்புக்களை த...உங்கள் நட்சத்திர வாரத்தில் அருமையான படைப்புக்களை தந்தீர்கள். உங்கள் பணி சிறப்பாக தொடரவும், உங்கள் நல்வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-73612472320926299282007-01-22T05:17:00.000+01:002007-01-22T05:17:00.000+01:00காரணம் கருதியே எந்த படைப்புக்கும் பின்னூட்டவில்லை....காரணம் கருதியே எந்த படைப்புக்கும் பின்னூட்டவில்லை. அதை தனியே வேறு சொல்லனுமா?
பலருக்கும் பயனுள்ள பல விடயங்களை எழுதியமைக்கு நன்றிகள் அண்ணா!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-42067991603659171382007-01-22T03:31:00.000+01:002007-01-22T03:31:00.000+01:00மிக அருமையான நட்சத்திர வாரத்திற்கு நன்றி.உங்கள் ந்...மிக அருமையான நட்சத்திர வாரத்திற்கு நன்றி.உங்கள் ந்ற் பணிகள் தொடர வாழ்த்துக்கள் .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-34816783805007696812007-01-22T03:04:00.000+01:002007-01-22T03:04:00.000+01:00தங்கள் வாழ்கை மற்றும் பணிகளில் மென்மேலும் வெற்றி ப...தங்கள் வாழ்கை மற்றும் பணிகளில் மென்மேலும் வெற்றி பெற்று நல்வாழ்கை வாழ வாழ்த்துக்கள்,திரு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-74300919796916804562007-01-22T02:35:00.000+01:002007-01-22T02:35:00.000+01:00திரு,
மிகவும் அருமையான ஒரு வாரம். பல மனிதாபிமானப்...திரு,
மிகவும் அருமையான ஒரு வாரம். பல மனிதாபிமானப் பிரச்சனைகளை உங்கள் பதிவுகளின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தீர்கள். அருமையான பணி. மிக்க நன்றி.
நட்சத்திரவாரம் போனாலும், இதே போன்ற பல மனிதாபிமானப் பிரச்சனைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என உங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-26095548882047222872007-01-22T02:29:00.000+01:002007-01-22T02:29:00.000+01:00//'எனது நம்பிக்கை தான் நல்லது, உனது நம்பிக்கை நல்ல...//'எனது நம்பிக்கை தான் நல்லது, உனது நம்பிக்கை நல்லதல்ல' என்ற போட்டிகள் குழப்பத்தையும் கலவரங்களையும் உருவாக்குகின்றன. எனது இருத்தலும், உனது இருத்தலும் மதிக்கப்படவேண்டும். உலகம் புதிய இயங்குதளத்தில், மக்கள் அனைவரும் விடுதலை பெற்று வாழும் புதிய பாதையில் செல்லுதல் அவசியம்.//

கடந்த ஒரு வார ஆலமர நிழல் அருமை.

பாராட்டுக்கள் திரு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-77965628811921068182007-01-22T01:18:00.000+01:002007-01-22T01:18:00.000+01:00உங்களின் ஒரு சில பதிவுகளை மட்டுமே படிக்க முடிந்தது...உங்களின் ஒரு சில பதிவுகளை மட்டுமே படிக்க முடிந்தது.படித்த வரையில் சிந்திக்க வைத்தது உங்கள் எழுத்துக்கள்.வாழ்த்துக்கள் திரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-14690355001166257102007-01-21T22:48:00.000+01:002007-01-21T22:48:00.000+01:00இந்தக் கடைசிப் பதிவை மட்டுமே படித்தேன். மற்றவைகளை ...இந்தக் கடைசிப் பதிவை மட்டுமே படித்தேன். மற்றவைகளை கொஞ்சம் ஆறுதலாகத்தான்
படிக்கணும்.

தங்களை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சது ஒரு மகிழ்ச்சியான விஷயமே.

ஆலமரம்- பொருத்தமான பெயர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-62704637469877059672007-01-21T22:20:00.000+01:002007-01-21T22:20:00.000+01:00வணக்கம் திரு
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் பதி...வணக்கம் திரு

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் பதில் போட முடியாவிட்டாலும் அனைத்தையும் படித்தேன், ரசித்தேன். நல்லதொரு சமூகப் பார்வையும், பண்பட்ட மனதும் கொண்ட உங்களுக்குத் தொடர்ந்தும் சுபீட்சமான வாழ்வும் வளமும் பெற வாழ்த்துகின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-89607433448845860312007-01-21T22:14:00.000+01:002007-01-21T22:14:00.000+01:00திரு,
மிக அருமையான பதிவுகளை தந்தமைக்கு மிக்க நன்ற...திரு,

மிக அருமையான பதிவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கள்!!

உங்கள் உன்னத பணி தொடர வாழ்த்துக்கள்Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com