tag:blogger.com,1999:blog-8258510.post114448996605950191..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: வைகோவிற்கு பகிரங்க கேள்விகள்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8258510.post-1145013300061142332006-04-14T13:15:00.000+02:002006-04-14T13:15:00.000+02:00//தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே...//தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.//

அய்யா,
உண்மையாக நடந்தது என்ன என்று வைகோவிற்கு தெரியாது என நினைக்கிறேன்.

சுனாமி பாதித்த மக்களுக்கு பல மாநிலங்களிலிருந்து பெங்களூர், மைசூர், ஆந்திரா, உள்ளிட்ட இடங்களிலுருந்து, நிவாரணப் பொருள்களை மக்கள் லாரி லாரியாகக் கொண்டு வந்தனர்,

கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பொருள்களை சுனாமி பாதித்த மக்களுக்கு கொண்டு வந்தவர்கள் நேரடியாக வழங்க தமிழக அரசு தடையாகவே இருந்தது. அவற்றை அரசிடம் அவற்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால் அவை பின்னர் அ.தி.மு.க வினர் விற்பனைக்கு அனுப்பியதாகவும் செய்திகள் வந்தன.

மக்களும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த பொருட்கள் அவ்வளவு அதிகம், ஆனால், அத்தனை நிவாரணமும் செயாவின் சாதனையாக வைகோ பேசிவருகிறார்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144942443992253992006-04-13T17:34:00.000+02:002006-04-13T17:34:00.000+02:00வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நாகரீக கோ.., பிரபுவருகைக்கும் பதிவுக்கும் நன்றி நாகரீக கோ.., பிரபுthiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144935076212984882006-04-13T15:31:00.000+02:002006-04-13T15:31:00.000+02:00// 'ரஜினி' ராம்கி said... An humble request. Pleas...// 'ரஜினி' ராம்கி said...
An humble request. Please don't politicise the tsunmai relief operation. Even the opposition parties including DMK never tried that.//மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது.
அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை.
அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே!

தவறாக புரிந்துகொண்டீர்களென நினைக்கிறேன். Tusnami rescue operation செய்ய வேண்டிய கடமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்டு. அது யாராக இருப்பினும். அந்த விதத்தில் அ.தி.மு.க அரசு அந்த கடமையை செய்ய காலதாமதமும், முறைகேட்டையும் செய்ததை சுட்டிக்காடுகிறேன். மற்றபடி மக்களின் தலைவர்கள் என்பது எந்த குறிப்பிட்ட அரசியல் தலைவரையுமல்ல.

மற்றபடி சுனாமி வைத்து அரசியல் பண்ண நான் அரசிவாதியுமல்ல, எந்த கட்சியின் வழி நடப்பவனுமல்ல. வைகோ சொல்வது தவறு என்பது என் வாதம். இது ஆதாரப்பூர்வமானது. நன்றி!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144934816388250422006-04-13T15:26:00.000+02:002006-04-13T15:26:00.000+02:00Vaiko has put his Vote Bank capital at greater ris...Vaiko has put his Vote Bank capital at greater risk by joining hands with Jayalalitha who put him under POTA.

Instead, he should have started 3rd front atleat 2 years ago, who knows, he might have great chance to capture the power.

Atleast Vijayakanth has guts to do that though he won't get votes.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144932723547877402006-04-13T14:52:00.000+02:002006-04-13T14:52:00.000+02:00An humble request. Please don't politicise the tsu...An humble request. Please don't politicise the tsunmai relief operation. Even the opposition parties including DMK never tried that.

//மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது.
அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை.
அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144638580691145662006-04-10T05:09:00.000+02:002006-04-10T05:09:00.000+02:00////திறமையான, மக்கள் விரும்பக்கூடிய, சேவை மனப்பாண்...////திறமையான, மக்கள் விரும்பக்கூடிய, சேவை மனப்பாண்மை உள்ள ஒரு மாற்று தலைவரை உருவாக்கி வைத்திருக்காததும் கலைஞரின் தவறுதான். ///

யார் சொன்னது? பேராசிரியர் இல்லையா? நீங்கள் சொல்வது போல் அன்பும், பண்பும், திறமையும் மிக்க ஒரு தலைவர் அவர். திமுக வில் ஒரு அடிப்படை பிரச்சனை என்னவென்றால் கலைஞர் குடும்பத்தினரை தவிர வேறு தலைவர்கள் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள்.

ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள திமுகவினர் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

////ஆனால் திமுகவை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், தயவு செய்து நரேஷ் குப்தா அவர்கள் சொல்லியிருக்கும் 'எந்த சின்னத்துக்கும் ஆதரவு இல்லை' என்ற தேர்வை உபயோகிக்கவும். ////

ஸ்டாலினை ஒப்புக்கொள்ள முடியாதவர்களும் அதையே செய்யவும்....

R. PrabuPrabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144506145180498892006-04-08T16:22:00.000+02:002006-04-08T16:22:00.000+02:00//kunchamanee has left a new comment on your post ...//kunchamanee has left a new comment on your post "வைகோவிற்கு பகிரங்க கேள்விகள்":

dai porreinkagal dnk is family party karunaneethee thrudannn//

இந்த பதிவிற்கு வந்த பாராட்டு இது. ஏதோ ஒரு நண்பரை நல்லபடியாக மனநிலையில் பாதித்திருக்கிறது :) அவரது பிளாக்கர் இங்கே http://www.blogger.com/profile/16845004. தைரியம் உள்ளவர் யாராக இருந்தாலும் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்து வாதிட வாருங்கள். ஒளிந்திருந்து சவடால்கள் வேண்டாம். இது உங்கள் பண்பை நீங்கள் வெளியிடும் விதம் இது என்பதை அறியத் தரவே இதை பதிகிறேன்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144503275168063582006-04-08T15:34:00.000+02:002006-04-08T15:34:00.000+02:00//Pot"tea" kadai said... இன்னாபா...இவ்லோ அப்பட்டமா...//Pot"tea" kadai said...
இன்னாபா...இவ்லோ அப்பட்டமா அல்லாத்தையும் கய்ட்டி கடாசற...
எனக்கு டவுட்டு இன்னான்ன...வைகோ க்கு வய்சாசா இல்ல கலீஞர்க்கு வய்சாச்சா...கலிஞர்க்கு வய்சாச்சுன்னு கொளைக்கரதுன்ங்க, வைகோ நைனாவொட பேச்ச கேட்டுச்சுங்ளா? எலக்கியம், ஒலக வரலாரு, தமியலக்கணம் அல்லாத்தையும் பீஸ் பீஸா கீச்சவரு வளர்மதியோட ஒன்னு விட்ட அன்னன் மாரி ஒர்மயில பேசராரே...//

:)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144503194741556932006-04-08T15:33:00.000+02:002006-04-08T15:33:00.000+02:00//ப்ரியன் said... நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை...//ப்ரியன் said...
நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை இருக்க இவருக்குப் பாவம் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியல "ச்ன் டிவி" வளர்ந்ததுதான் இவருக்கு கண் உறுத்துது.//

இது தான் இன்று தமிழ்நாட்டில் வாழ்வாதார பிரச்சனை. இவர் அந்த கூட்டணியில இருந்தப்போ அதைப்பற்றி பேசியிருக்காரா?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144502994571185582006-04-08T15:29:00.000+02:002006-04-08T15:29:00.000+02:00//முத்து ( தமிழினி) saidஸ்டாலினுக்கு கட்சியை தாரை ...//முத்து ( தமிழினி) said
ஸ்டாலினுக்கு கட்சியை தாரை வார்த்து கொடுத்துவிட்டு போகிறார் இவர்.ஐயோ பாவம்...//

வைகோ கூட்டணி தாவப்போறக்கதை கடந்த டிசம்பரில் அவரது கொள்கைப்பரப்பு செயலாளரின் அரசியல் குருக்கள் வழி தெரிந்தது தான். அவரது நிற்பந்தம் அப்படி என்ன செய்வார், பரிதாபம்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144502766790558102006-04-08T15:26:00.000+02:002006-04-08T15:26:00.000+02:00//அழகப்பன் said... அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அ...//அழகப்பன் said...
அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அவர் காமெடி பன்றார்னு பெரும்பாண்மையான தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் பதிவு இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான்.//

அவசியம் கருதி எழுதியது தான் அழகப்பன். நன்றி.

//அதோட இந்தச் சுட்டியில் உள்ள செய்தியையும் படிக்கவும்.

http://www.tmmkonline.org/tml/others/109921.htm//

எழுத்துரு பிரச்சனையால் படிக்க முடியல.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144502508053278022006-04-08T15:21:00.000+02:002006-04-08T15:21:00.000+02:00இன்னாபா...இவ்லோ அப்பட்டமா அல்லாத்தையும் கய்ட்டி கட...இன்னாபா...இவ்லோ அப்பட்டமா அல்லாத்தையும் கய்ட்டி கடாசற...
எனக்கு டவுட்டு இன்னான்ன...வைகோ க்கு வய்சாசா இல்ல கலீஞர்க்கு வய்சாச்சா...கலிஞர்க்கு வய்சாச்சுன்னு கொளைக்கரதுன்ங்க, வைகோ நைனாவொட பேச்ச கேட்டுச்சுங்ளா? எலக்கியம், ஒலக வரலாரு, தமியலக்கணம் அல்லாத்தையும் பீஸ் பீஸா கீச்சவரு வளர்மதியோட ஒன்னு விட்ட அன்னன் மாரி ஒர்மயில பேசராரே...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144495371711902452006-04-08T13:22:00.000+02:002006-04-08T13:22:00.000+02:00நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை இருக்க இவருக்குப்...நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை இருக்க இவருக்குப் பாவம் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியல "ச்ன் டிவி" வளர்ந்ததுதான் இவருக்கு கண் உறுத்துது.தினகரன் ரூ.1/- தருவது எதோசதிகாரமாம்.ஆடு வெட்டக் கூடாது கோழி வெட்டக் கூடாது எனச் சென்னது மட்டும் ஜனநாயகமாம்...நல்லா சோக்காகீதுபா வை கோ உன் நாடகம்ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144494138899995712006-04-08T13:02:00.000+02:002006-04-08T13:02:00.000+02:00இந்த காமெடியனுக்கு இதெல்லாம் தெரியாதா?ஸ்டாலினுக்கு...இந்த காமெடியனுக்கு இதெல்லாம் தெரியாதா?

ஸ்டாலினுக்கு கட்சியை தாரை வார்த்து கொடுத்துவிட்டு போகிறார் இவர்.ஐயோ பாவம்...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144493170843773592006-04-08T12:46:00.000+02:002006-04-08T12:46:00.000+02:00அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அவர் காமெடி பன்றார்ன...அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அவர் காமெடி பன்றார்னு பெரும்பாண்மையான தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் பதிவு இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான்.

அதோட இந்தச் சுட்டியில் உள்ள செய்தியையும் படிக்கவும்.

http://www.tmmkonline.org/tml/others/109921.htmஅழகப்பன்https://www.blogger.com/profile/09150097680176916508noreply@blogger.com