படங்கள் நன்றாக வந்திருக்கின்றன திரு. வாழ்த்துக்கள். என்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்? நன்றி.
இரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
kathu vaziya pugai ....
//மாசிலா said... என்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்?//Canon EOS 350D மற்றும் சில canon lens பயன்படுத்துகிறேன் மாசிலா. அதுபற்றிய ஒரு வலைப்பக்க சுட்டி இங்கேhttp://www.dpreview.com/reviews/canoneos350d/தற்போது சந்தைக்கு வந்திருக்கும் Canon400D இன்னும் சில சிறப்புகளுடன் இருக்கிறது.
//வெற்றி said... இரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.//நன்றி வெற்றி! //தருமி said... kathu vaziya pugai ....//:) கருப்பு வெள்ளையில் நீங்கள் எடுத்திருக்கும் ஒளிஓவியங்களுக்கு நான் அடிமை அய்யா!
நிலா படம் அழகு !
pura super
படங்கள் மிக அழகு
படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. SLR camera இல் எடுததது என்று தெரிகின்றது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com
படங்கள் நன்றாக வந்திருக்கின்றன திரு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்?
நன்றி.
இரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
kathu vaziya pugai ....
ReplyDelete//மாசிலா said...
ReplyDeleteஎன்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்?//
Canon EOS 350D மற்றும் சில canon lens பயன்படுத்துகிறேன் மாசிலா. அதுபற்றிய ஒரு வலைப்பக்க சுட்டி இங்கே
http://www.dpreview.com/reviews/canoneos350d/
தற்போது சந்தைக்கு வந்திருக்கும் Canon400D இன்னும் சில சிறப்புகளுடன் இருக்கிறது.
//வெற்றி said...
ReplyDeleteஇரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.//
நன்றி வெற்றி!
//தருமி said...
kathu vaziya pugai ....//
:)
கருப்பு வெள்ளையில் நீங்கள் எடுத்திருக்கும் ஒளிஓவியங்களுக்கு நான் அடிமை அய்யா!
நிலா படம் அழகு !
ReplyDeletepura super
ReplyDeleteபடங்கள் மிக அழகு
ReplyDeleteபடங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. SLR camera இல் எடுததது என்று தெரிகின்றது.
ReplyDelete